தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
ஒரு காதில் தோடு — தன் உடலின் பாதியாக இருக்கும் உமையம்மையின் அடையாளம். காளை மீது ஏறி வருபவன். தூய வெண்ணிலாப் பிறையைச் சடையில் சூடியவன். …
பொருள் படிக்க →